இன்று தெருவோரம் இருந்து காப்பாற்றப்பட்டவர் பற்றி சிறு குறிப்பு :-
பெயர் :- லட்சுமி
வயது :- 90
மீட்பு பகுதி :- சைதப்பேட்டை
திருமதி லட்சுமி அவர்கள் சைதாப்பேட்டை அருகில் ஆதரவற்று தெருவோரம் இருப்பதாக அங்கு இருக்கும் கடைகாரர்ஒருவர் நம்மை தொடர்பு கொண்டார். அங்கு செல்லும் போது மழை பெய்துகொண்டிருந்தது. ஒரு தள்ளுவண்டிக்கு கீழே மழைக்கு ஒதுங்கி அமர்ந்திருந்தார். பார்க்கவே பார்த்தாபமாக இருந்தது. பின்பு சென்று விசாரித்த போது தனது மகனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் தெரிந்துகொண்டோம். பின்பு காவல் கரங்கள் மூலம் மெமோ பெற்று அவரை சென் ஜோசப் காப்பகத்தில் சேர்த்துள்ளோம்.
அவரை பற்றி தகவல் கிடைத்தால் தொடர்புகொள்ளவும்..
இது போன்று சாலைகளில் வசிக்கும் கைவிடப்பட்டவர்களை மீட்க்கும் பணிக்கு நிறைய பகுதிகளில் தன்னர்வலர்கள் தேவைப்படுவதால், தங்களுக்கு வர விருப்பம் இருந்தால் தங்களுடைய பகுதியை தெரிவிக்கவும். அடுத்த முறை செல்லும் போதோ அல்லது ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ தொடர்பு கொள்கிறோம்.
மீட்பு பணியின் போது எங்களுக்கு போர்வை, துண்டு மற்றும் உடுத்தும் துணிகளும் தேவை படுகிறது. ஏதேனும் பழைய துணிகள் இருந்தாலும் நாங்கள் வந்து பெற்றுக் கொள்கிறோம்.
மீட்பு பணியில், அவசர ஊர்தியில் எரிபொருள் நிரப்பவும், உணவு போன்ற செலவினங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் மனிதநேயர்கள் அறக்கட்டளையின் கீழ்கண்ட வங்கிகணக்கிற்கு நிதி அனுப்பலாம்.
Account Name:
KARAM KODU THOZHA CHARITABLE TRUST
A/C No.: 6831501522
Indian Bank, Adyar Branch
IFSC code – IDIB000A002
To donate through UPI:
GPay (Tez) / Phonepe / Paytm
9578140933
To send 80G receipt for your fund contribution, Please write your name, address, phone and PAN numbers to 9578140933
Thank you 🙏