KARAM KODU THOZHA
RESCUE OPERATION
இன்று தெருவோரம் இருந்து காப்பாற்றப்பட்டவர் பற்றி சிறு குறிப்பு :-
பெயர் :- சுவப்தாஸ்
வயது :- 35
மீட்பு பகுதி :- துரைப்பாக்கம்
மேற்கண்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டு துரைப்பாக்கம் அருகே சுற்றி திரிவதாக அதிகாலை 2 மணிக்கு காவல் கரங்கள் மூலம் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்க்கும் பொழுது 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டு ரோட்டில் சத்தம்போட்டு கொண்டும் இருந்தார். பின்பு காவல் அதிகாரி உதவியுடன் அவரை அவரை மீட்டு மெமோ பெற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளோம். இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்
அவரை பற்றி தகவல் கிடைத்தால் தொடர்புகொள்ளவும்..
இது போன்று சாலைகளில் வசிக்கும் கைவிடப்பட்டவர்களை மீட்க்கும் பணிக்கு நிறைய பகுதிகளில் தன்னர்வலர்கள் தேவைப்படுவதால், தங்களுக்கு வர விருப்பம் இருந்தால் தங்களுடைய பகுதியை தெரிவிக்கவும். அடுத்த முறை செல்லும் போதோ அல்லது ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ தொடர்பு கொள்கிறோம்.
மீட்பு பணியின் போது எங்களுக்கு போர்வை, துண்டு மற்றும் உடுத்தும் துணிகளும் தேவை படுகிறது. ஏதேனும் பழைய துணிகள் இருந்தாலும் நாங்கள் வந்து பெற்றுக் கொள்கிறோம்.
மீட்பு பணியில், அவசர ஊர்தியில் எரிபொருள் நிரப்பவும், உணவு போன்ற செலவினங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் மனிதநேயர்கள் அறக்கட்டளையின் கீழ்கண்ட வங்கிகணக்கிற்கு நிதி அனுப்பலாம்.
Account Name:
KARAM KODU THOZHA CHARITABLE TRUST
A/C No.: 6831501522
Indian Bank, Adyar Branch
IFSC code – IDIB000A002
To donate through UPI:
GPay (Tez) / Phonepe / Paytm
9578140933
To send 80G receipt for your fund contribution, Please write your name, address, phone and PAN numbers to 9578140933
Thank you 🙏